கல்முனை மாநகர தீயணைப்புப் பிரிவுக்கு ஒருங்கிணைப்பாளர் நியமனம்அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபை தீயணைப்பு சேவைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக மாநகர சபையின் சிரேஷ்ட தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இச்சேவையை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைக்கும் பொருட்டு, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் கீழ் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, கல்முனை மாநகர எல்லைக்குள் ஏற்படுகின்ற தீ அனர்த்தங்களின்போது 0672059999 எனும் Hotline இலக்கத்திற்கு பொதுமக்கள் அவசர அழைப்பை ஏற்படுத்தி, தகவல்களை தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :