ரிஷாத் பதியுதீனின் கைதுக்காக - தனது கவலையை - கறுப்புக் கொடி ஏந்தி பிரதிபலிக்கும் பாலகன்- வீடியோ

க்கள் காங்கிரஸ் எம்பி முஷர்ரபின் ஆலோசனைக்கு இணங்க - தலைவரின் விடுதலைக்காகவும் - அவரின் கைது ஏற்படுத்தியுள்ள கவலையையும் வெளிப்படுத்தும் விதத்தில் நாடுபூராகவும் உள்ள கட்சியினதும் தலைவரினதும் உண்மையான பல்லாயிரம் அபிமானிகள் , இந்த பாலகனைப் போல் கறுப்புக் கொடியை பறக்க விட்டுள்ளார்கள்.

இன்னும் சிலர் - தமது புத்தாடையாக கறுப்பு நிற சேர்ட் மற்றும் டீ சேர்ட்டுக்களை வாங்கி அணிந்துள்ளார்கள்.

அதேபோல் - கறுப்பு நிற மாஸ்க்கை அணிந்து தத்தமது முகநூல்களில் பதிவேற்றி வருகின்றார்கள்.

ஜனாதிபதி அவர்களே - இப்புனித நோன்பு பெருநாள் தினத்தில் இந்தப் பாலகனின் வேண்டுகோளை ஏற்று - தலைவர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுங்கள் என்று இத் தினத்தில் உங்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறோம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :