பச்சைக் கக்கரிக்காய் உற்பத்தியாளர்களுக்கு ஹேலீஸ் நிறுவனத்தின் நிதியுதவி



ஏறாவூர் நிருபர் -நாஸர்-
ட்டக்களப்பு- வாகரை பிரதேசத்தில் பச்சைக் கக்கரிக்காய் உற்பத்தியாளர்களுக்கு ஹேலீஸ் நிறுவனத்தின் நிதியுதவிக் காசோலைகளை விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத் கமகே தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வின்போது கையளிக்கப்படுவதையும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரைசந்திரகாந்தன் , மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மற்றும் நிறுவனத்தின் முகாமையாளர் அமில பத்தேகம ஆகியோரையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :