பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈட்டு காசோலைகள் வழங்கி வைப்பு



நூருல் ஹுதா உமர்-
டந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் வீட்டு உபகரணங்கள் பாதிப்புக்கு உள்ளான காரைதீவு-7, காரைதீவு-8, மற்றும் காரைதீவு-11ம் பிரிவில் உள்ள 08 பயனாளர்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவாக தலா 15000 ரூபாவுக்கான காசோலைகள் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் மற்றும் உதவி பிரதேச செயலாளர் எஸ் .பார்த்தீபன், அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ளிக்கிழமை (23) பிரதேச செயலாளரின் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :