ஊடகப்பிரிவு-மன்னார் ஆயர் இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ள, மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை பேராயர் மதிப்புக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் பூதவுடலுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (03) இறுதி மரியாதை செலுத்தினார்.
இதேவேளை, மன்னார் பிரதேச சபை தவிசாளர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment