தாதியர் பயிற்சியை நிறைவு செய்த தாதியர்களுக்கு நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ம்பாறை இலங்கை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் 2016 ஆண்டு தாதியர் பயிற்சியை நிறைவு செய்த தாதியர்களுக்கு நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு அம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி திருமதி.ஜுமானா ஹஸீன் , அம்பாறை பொது வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர். உபுல் விஜயநாயக, அம்பாறை தாதியர் பயிற்சி கல்லூரி அதிபர் திரு.ஜே.கனகநாயகம் ஆகியோர் உட்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் பலரும் பலர் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தின் பிரகாரம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நியமனம் பெற்ற தாதியர் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் சேவையினை தொடரவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :