இன்றும் தே.அ.அட்டையை பெற்றுக்கொள்ளலாம்



J.f.காமிலா பேகம்-
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் , தேசிய அடையாள அட்டை இதுவரை கிடைக்கப்பெறாத மாணவர்களின் வசதி கருதி , ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான காரியாலயங்கள் இன்று (26) திறந்திருக்கும்.

இதன்படி பிரதான அலுவலகங்கலான  காலி, குருணாகல், வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களிலுள்ள காரியாலயங்கள் இன்று காலை 8.30முதல் பகல் 1மணிவரை திறந்திருக்கும்.

இதற்கமைய பரீசைக்குத் தோற்றும் அடையாள அட்டை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் அல்லது கிராமசேவையாளரினால் உறுதிப்படுத்ததப்பபட்ட, அடையாள அட்டை விண்ணப்பங்களுடன் வருகை தருமாறு, திணைக்களத்தினால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :