குறித்த நிகழ்வின் போது தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் பெட்ரிக் ரத்நாயக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் கவிஞர் மேமன் கவி ஆகியோர் உடன் இருந்ததுடன் ஒரு தொகுதி நூல்களை நூலாசிரியருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
புரவலர் புத்தக பூங்காவின் இலவச நூல் வெளியீடு...
புரவலர் புத்தக பூங்காவின் இலவச நூல் வெளியீடு திட்டத்தின் 40 வது நூலான ஊடகவியலாளர் ராதா மேத்தாவின் உள்ளத்தில் வைப்போமா ? வைபவ ரீதியாக எழுத்தாளருக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (11) மாலை புரவலரின் இல்லத்தில் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
0 comments :
Post a Comment