ஆண்டாண்டு ஏமாற்றப்பட்ட அரசியலால் வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்திய நாளாக அன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள். அதேபோன்று இன்றைய நாள் பொத்துவில் மக்களின் பிரதேச தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் அப்துல் ரஹீம் அவர்கள் பதிமூன்று வாக்குகளைப்பெற்று தவிசாளராக தெரிவாகியுள்ளார் .
தீவிர முயற்சியில் ஈடுபட்ட அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களின் போராட்டத்தில் இன்று பொத்துவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வசம் முழுமையாக கிடைத்துள்ளது.
தவிசாளரது மூத்த சகோதரர் சிரேஷ்ட்ட விரிவுரையாளர் கலாநிதி ஹாறுன் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்தில் தினைக்களத்தலைவர் மற்றும் பேரவை உறுப்பினர் என உயர் அந்தஸ்த்துக்களை பெற்றுச் செல்லும் இவ்வேளையில் றஹீம் அவர்கள் நீண்ட அரசியல் பயணத்தில் தவிசாளர் என்ற இடத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment