நேற்றிரவு 9.10 மணியளவில் எஹலியகொடை பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவரும் அவருடைய மகனுமே தப்பிச் சென்றவர்களாவர்.
அவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Reviewed by
importmirror
on
11/20/2020 08:55:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment