கண்டி பழைய போகம்பரை சிறையில் இருந்து இன்று அதிகாலை தப்பியோடிய கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கண்டி நகரில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை தலைமையகம் கூறியுள்ளது.
Reviewed by
importmirror
on
11/19/2020 05:58:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment