ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
கொவிட் தொற்று பரவுவதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
Reviewed by
importmirror
on
11/01/2020 09:40:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment