M.I.இர்ஷாத்-
யாழ்ப்பாணத்தில் இரண்டு பிரதேசங்கள் இன்று அதிகாலை முதல் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
நேற்று இருவருக்கு கொரோனா தொற்றுக்கு உறுதியாகிய நிலையில் குருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Reviewed by
importmirror
on
10/27/2020 03:42:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment