சாய்ந்தமருது லீட் த வே முன்பள்ளி பாலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு

சா
ய்ந்தமருது லீட் த வே முன்பள்ளி பாலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள் பாடசாலையின் பணிப்பாளர் ஐ.எம்.உவைஸ் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது .

இதன்போது பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கழைக விரிவுரையாளர் எம்.எம்.சிறாஜ்
அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன்
மற்றும் பாடசாலையின் ஆசிரியர்காளான எம்.எப்.பர்ஷானா, ஐ.எம் எப்.சுஹுமிவானு அவர்களின் நெறிப்படுத்தலில் மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது
மேலும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :