கலாநிதி வி.ஜனகனின் எண்ணக்கருவில் உருவான இளைஞர்களை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் கொழும்பு வெள்ளவத்தை young silver அணியின் பழைய வீரர்களை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்த சிநேகபூர்வமான உதைபந்தாட்டப் போட்டி இன்று கூரே விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகிறது.
Young Silver அணியின் செயலாளர் றிபாய் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த தொடரில் 8 அணிகள் பங்கு பற்றுவதுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலாநிதி.வி.ஜனகன் இந்த தொடரை ஆரம்பித்து வைத்ததுடன்
இன் நிகழ்வில்
றிஸ்கான் முகம்மட் மற்றும் சுரேன் சந்திர, விஐய் குமார் ஆகியோரும்
கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment