ஆகவே தாங்கள் தங்களது செய்தியாளர்களை அனுப்பி வைத்து, ஆர்ப்பாட்ட செய்தியினை சேகரித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சென்னையில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்!
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை படுகொலையை கண்டித்தும், பிரச்சனையை திசை திருப்ப பாப்புலர் ஃப்ரண்ட் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்பும் உத்திரப்பிரதேச அரசைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 09.10.2020 (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணி அளவில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
ஆகவே தாங்கள் தங்களது செய்தியாளர்களை அனுப்பி வைத்து, ஆர்ப்பாட்ட செய்தியினை சேகரித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
ஆகவே தாங்கள் தங்களது செய்தியாளர்களை அனுப்பி வைத்து, ஆர்ப்பாட்ட செய்தியினை சேகரித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
0 comments :
Post a Comment