J.f.காமிலா பேகம் -தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்துச்சென்ற வழியில் மரணமடைந்த 64 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
மேற்படி கல்கந்த முகாமுக்கு நேற்று மாலை அழைத்துச் செல்லப்பட்ட போது யக்கல பிரதேசத்தை சேர்ந்த பெண் உயிரிழந்தார்.
இவரது மரணத்திற்கு இருதய நோய் காரணம் என்று இராணுவ தளபதி கூறினார்.
0 comments :
Post a Comment