மாணவர்களின் நலன்கருதி பாடசாலைகளின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு..

எச்.எம்.எம்.பர்ஸான்-

வ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில், க.பொ.த. உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி பாடசாலைகளின் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை சுகாதாரப் பிரிவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் குறித்த அலுவலகப் பிரிவிலுள்ள பாடசாலைகளுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விஜயத்தை மேற்கொண்டு சுற்றுச் சூழலை கண்காணித்து வருகின்றனர்.

அதன் தொடரில், வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பாடசாலைகளின் மாணவர்களின் நலன்கருதி டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த புகை விசுறும் நடவடிக்கையும் நேற்று (9) முன்னெடுக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :