கடந்த 9 மாதங்களில் நாட்டில் 27798 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளது.
இதில் அதிகமான நோயாளிகள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த மாதம் மட்டுமே 1068 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டிருக்கிறது.
இதேவேளை கடந்த ஜனவரி மாதத்தில் 11608 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டனர் என்று தொற்று நோய் ஆய்வுப் பிரிவு கூறுகிறது.
0 comments :
Post a Comment