கிழக்கு மாகாணத்தில்
திருகோணமலை
மட்டக்களப்பு
அம்பாறை
கல்முனை
ஆகிய சுகாதார பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகளில் தலா ஒரு வைத்தியசாலையை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலையாக மாற்றுவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை நாட்டில் மேலும் கொரோனா தொற்று அதிகரித்தால் மேலும் வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்ற சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
0 comments :
Post a Comment