M.I.இர்ஷாத்-
மேல் மாகாணத்தில் சுமார் 130 பொலிஸார் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
மினுவங்கொடை, கடவத்த மற்றும் மருதானை ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment