நசீமா கமுர்தீன், ஏ. சிவநேசன் உள்ளிட்ட புதிய அரசியலமைப்பு வரைவினை உருவாக்குவதற்கு 9 பேர் கொண்ட குழு.



னாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
1-ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா
2-ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன
3-ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா
4-ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவரத்ன
5-பேராசிரியர் நசீமா கமுர்தீன்
6-பேராசிரியர் ஏ. சிவநேசன்
7-ஜனாதிபதி சட்டத்தரணி சமந்த ரத்வத்த
8-பேராசிரியர் வசந்த செனவிரத்ன
9-பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :