அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் பொலிசாரால் கொல்லப்பட்ட வீடியோ வெளியானது..

மெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் பொலிசாரால் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்ட நிலையில் இப்பொழுது அது தொடர்பில் அமெரிக்க காவல்துறை உடம்பில் பொருத்தப்படும் கமறாவில் பதிவான வீடியோ காட்சி ஒன்றை  தணிக்கை செய்யாமல் வெளியிட்டுள்ளது.

குறித்த வீடியோவில் பிலாய்டின் கைது குறித்த முழு தணிக்கை செய்யப்படாத காட்சிகள், ஒரு அதிகாரி கழுத்தில் முடங்கால் வைத்து அழுத்தியது மற்றும் அவரின் கொடூரமான இறுதி தருணங்கள் உட்பட 30 நிமிட பொலிஸ் உடல் கமரா வீடியோவில் தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :