ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலக சில்வா கைது..
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா தலங்கம பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment