28வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவானதை கொண்டாடிய உலமாக் கட்சி!
நாட்டின் 28வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவானதை கொண்டாடும் முகமாக கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் மகிழ்ச்சி விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பெரமுன ஆதரவு கட்சியான உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
0 comments :
Post a Comment