இந்த நிகழ்வில் டோடம்பஹலா சந்திரசிறி, கம்புருகமுவே வஜிரா, முருத்தேட்டுவே ஆனந்தா, பேராசிரியர் மேடகொட அபயதிஸ்ஸா, பெங்காமுவே நலகா நாயக்க தேரர் மற்றும் மகா சங்கத்தினர்கள் மத ஆசீர்வாதங்களை வழங்கினர். நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், உட்பட பல அரசியல் பிரதிநிதிகள் மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி பியூமந்தி பீரிஸ், உட்பட பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
நீதியமைச்சில் சுப நேரத்தில் கடமைகளை பெறுபேற்றுக்கொண்ட நீதி அமைச்சர் அலி சப்றி- வீடியோ
நீதியமைச்சில் சுப நேரத்தில் கடமைகளை பெறுபேற்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் டோடம்பஹலா சந்திரசிறி, கம்புருகமுவே வஜிரா, முருத்தேட்டுவே ஆனந்தா, பேராசிரியர் மேடகொட அபயதிஸ்ஸா, பெங்காமுவே நலகா நாயக்க தேரர் மற்றும் மகா சங்கத்தினர்கள் மத ஆசீர்வாதங்களை வழங்கினர். நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், உட்பட பல அரசியல் பிரதிநிதிகள் மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி பியூமந்தி பீரிஸ், உட்பட பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இந்த நிகழ்வில் டோடம்பஹலா சந்திரசிறி, கம்புருகமுவே வஜிரா, முருத்தேட்டுவே ஆனந்தா, பேராசிரியர் மேடகொட அபயதிஸ்ஸா, பெங்காமுவே நலகா நாயக்க தேரர் மற்றும் மகா சங்கத்தினர்கள் மத ஆசீர்வாதங்களை வழங்கினர். நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், உட்பட பல அரசியல் பிரதிநிதிகள் மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி பியூமந்தி பீரிஸ், உட்பட பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment