கிழக்கு இளைஞர்கள் அமைப்பு ஸ்ரீலங்கா வின் ஏற்பாட்டில் தலைமைத்துவ பயிற்சி பட்டறை.


எஸ்.அஷ்ரப்கான்-

கிழக்கு இளைஞர்கள் அமைப்பு-ஸ்ரீலங்கா ஏற்பாடு செய்த தலைமைத்துவ பயிற்சி பட்டறை 2020.08.30 ஞாயிற்றுக்கிழமை அமைப்பின் தலைவர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தாணீஷ் றகுமத்துல்லாஹ் தலைமையில் சாய்ந்தமருது அகடமி - (என்) கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் வளவாளராக அஷ்ரக் இஸ்மாயில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அமைப்பின் ஆலோசகர் எஸ். அஷ்ரப்கான், அமைப்பின் நிர்வாக செயலாளர் முபாஸித் அல்பதாஹ், அமைப்பின் பொருலாளர் இமாஸ் முஹம்மட், தேசிய அமைப்பாளர் எஸ். சம்சித், உயர்பீட உறுப்பினர் சலீம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :