தலவாக்கலை பி.கேதீஸ்-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கொழும்பில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு காரியாலயத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக 14.8.2020 வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
0 comments :
Post a Comment