திகாமடுல்ல மாவட்ட தேர்தல் முடிவுகள்..

டைபெற்று முடிந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் பொதுஜன பெரமுன வெற்றியீட்டியுள்ளது.


ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன
மொட்டு -126,012- (3 ஆசனங்கள்) 

ஐக்கிய மக்கள் சக்தி
தொலைபேசி -102,274- ( 2 ஆசனங்கள்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
மயில் -43,319 (1 ஆசனம் )

தேசிய காங்கிரஸ்
குதிரை -38,911 (1 ஆசனம் )

ஐக்கிய தேசிய கட்சி
யானை -32.486- ஆசனம் இல்லை
தமிழ் தேசிய கூட்டமைப்பு
வீடு-26,200- ஆசனம் இல்லை
கருணா அணி -22,400- ஆசனம் இல்லை
JVP- 3420.

# அம்பாரை தொகுதி:
SLPP -90,736
SJB - 22,300
JJB -3,260


#சம்மாந்துறை தொகுதி:
SJB - 22,021
ACMC - 13,940
NC -12,726
ITAK -4804

#பொத்துவில் தொகுதி:
SJB - 32,763
ACMC - 21, 736
ITAK - 15,839
SLPP - 15,103

#கல்முனை தொகுதி:
SJB - 20,011
NC - 10,401
AITM - 10,130
ACMC - 6,380


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :