2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான மாத்தறை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 6 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் மாத்தறை மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி
நிபுன ரணவக்க - 131,010 வாக்குகள்
கருணாதாஸ கொடிதுவக்கு - 114,319 வாக்குகள்
டலஸ் அழகப்பெரும - 103,534 வாக்குகள்
காஞ்சன விஜசேகர - 96,033 வாக்குகள்
மஹிந்த யாப்ப அபேவர்தன - 80,595 வாக்குகள்
வீரசுமன வீரசிங்க - 77,968 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி
புத்திக பத்திரன - 44,839 வாக்குகள்
0 comments :
Post a Comment