2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 ஆசனங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் 196 ஆசனங்களை கட்சிகளை பெற்றுக் கொண்ட விதம் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 128 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 47 ஆசனங்கள்
இலங்கை தமிழரசு கட்சி - 9 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 2 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2 ஆசனங்கள்
தேசிய காங்கிரஸ் - 1 ஆசனம்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1 ஆசனம்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1 ஆசனம்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 1 ஆசனம்ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1 ஆசனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 1 ஆசனம்
ஆசனம்
முஸ்லிம் தேசிய கூட்டணி - 1 ஆசனம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment