ஜே,எப்.காமிலா பேகம்-இலங்கையில் வாகனங்களின் விலை சடுதியாக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கையிருப்பில் உள்ள வாகனங்கள் வரும் 2 வருடங்களுக்கு போதுமானவை என ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தர அண்மையில் கூறியிருக்கிறார்.
இருப்பினும் பதிவு செய்யப்படாத வாகனங்களின் எண்ணிக்கை 10 இலட்சம் வரை அதிகரித்திருப்பகாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 6 மாதங்களுக்கு கொரோனா நெருக்கடி உலகில் நீடித்தால் பாரிய வாகன தட்டுப்பாடு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment