பாக்கிஸ்தான் நாட்டின் 74வது சுதந்திர தினத்தினைமுன்னிட்டு கொழும்பு உள்ள உயா்ஸ்தாணிகா் ஆலயத்தல் பதில உயா் ஸ்தாணிகா் தன்வா் அகமட் தலைமையில் இன்று (14) பாக்கிஸ்தான் தேசிய க் கொடி ஏற்றி வைக்கப்பட்டு சுதந்திரம் கொண்டாடப்பட்டது. இவ் வைபவத்தில் ஜனாதிபதி ஆரிப் அலவி, பிரதம மந்திரி இ்ம்ரான் கான், ஆகியோா்களது சுதந்திர தின செய்திகள் வாசிக்க்பட்டது. இவ் வைபத்தில் இலங்கை வாழ் பாக்கிஸ்தானியா்கள் பெருமளவில் கலந்து கொண்டனா்.
இங்கு உரையாற்றிய உயா் ஸ்தாணிகா் - பாக்கிஸ்தான்னின் நிலமான காஸ்மீா் மாநிலத்தை இந்தியா பிஜே.பி அரசு பலவந்தமாக ஆக்கிரமித்து்ளளது. . அந்த நிலங்களில் வாழ் மக்கள் அடக்கி ஆழப்படுகின்றனா். அவா்களுக்கு ஒரு சமாதான சுதந்த்திரம் கிடைப்பதற்கு நாங்கள் இறைவனைப் பிராத்திப்பாதாகவும் அவா் அங்கு உரையாற்றினாா்.. அத்துடன் இலங்கை இந்திய உறவு நீண்ட வரலாறு கொண்டது. அத்துடன் பாக்கிஸ்தான் இலங்கை மக்களது பௌத்த மதத்துக்கு மதிப்பளித்து சரித்திர வாய்ந்த புத்தா் தந்தத்தினை இலங்கை மக்களுக்கு பாா்வையிடுவதாக பறிமாறியதாகவும் கூறினாா். கடந்த கோரோ தொற்று நோயில் இருந்து இலங்கை போன்று பாக்கிஸ்தான் பல நடவடிக்கை எடுத்து மக்களைப் பாதுகாத்தாதவும் கூறினாா்.

0 comments :
Post a Comment