அரசு எதிர்பார்க்கும் 12.5% வெட்டுப்புள்ளி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் அம்பாறை பிரதிநிதித்துவம் இவ்வாறு அமைந்திருக்கும்.


ந்த தேர்தலில் இவ்வரசு கொண்டு வர இருக்கும் 12.5% வெட்டுப்புள்ளியை கொண்டு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?? ஓர் பார்வை.
மொத்த அளிக்கப்பட்ட வாக்கு: 385,997.
இதன் 12.5% என்பது 48,250.
எனவே 48250 வாக்குகளுக்கு குறைவாகப்பெற்ற வாக்குகள் கழிக்கப்படும்போது, NC,ACMC,கருணா,TNA, சிறு சுயேட்சைகள் ஆகிய அனைத்து வாக்குகளும் 48250 க்கு குறைவு என்பதால் 12.5% க்குள் அடங்கும்.
மொத்த 12.5% க்குட்பட்ட வாக்குகள் 157,711.
எனவே:
385,99-157,71 = 228,286.
ஒரு சீட்டுக்கு=228,286/6= 38,048.
எனவே
SLPP: 126,012 - 3+1(போனஸ்)=4
SJB: 102,274-3
1. வேறு எந்த கட்சிகளுக்கும் ஆசனம் கிடைத்திருக்காது.
2. தேசியக்கட்சிகளின் காலடியிலேயே விழுந்து கிடக்கவேண்டி ஏற்படும்.
3. தமிழர் பிரிதிநிதித்துவம் என்பது என்றும் சாத்தியமில்லை
4. சிறு கட்சிகளின் நிலை??
5. பெரும்பான்மை கட்சிகளில் கேட்கும் சிறுபான்மை உறுப்பினர்கள் விருப்பு வாக்கு சூறாவளியில் இல் தூக்கி வீசப்படுவார்கள்.
6. விருப்பு வாக்குகளின் படி, SJB யின் 3 ஆசனங்களும் மு.கா வின் உறுப்பினர்களுக்கு கிடைத்திருக்கும். மொட்டுவின் ஆசனம் 4உம் பெரும்பான்மையினருக்கு. அதாஉல்லா மொட்டில் கேட்டிருந்தாலும், 38,911 விருப்பு வாக்குகளுமே விழுந்திருந்தாலும், பெரும்பான்மையினருக்கே இந்நான்கும் கிடைத்திருக்கும். சில வேளை (றிஸ்லி முஸ்தபாவுக்கு கிடைத்த வாக்குகளையும் சேர்த்தால்), அதாவுக்கு கிடைத்திருக்கலாம் (ரொசான் மலிந்த 40,394)
12.5% - மெல்லக்கொல்லும் விஷமிது
நன்றி ஆதம்பாவா ஜலீல்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :