RIYAL FOUNDATION ஏற்பாட்டில் இலவச பெளதீகவியல் முன்னோடி பரீட்சை.


RIYAL FOUNDATION அனுசரணையில் Emerging Hidayans sports club இன் ஏற்பாட்டில் 2020 ஆம் ஆண்டு GCE (A/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மீராவோடை, ஓட்டமாவடி, வாழைச்சேனை பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான physics முன்னோடி பரீட்சை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது
இப்பரீட்சையில் தோற்றி 70% புள்ளிகளுக்கு மேலே எடுக்கும் மாணவர்களுக்கு பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ். பரீட்சை பற்றிய பதிவுகளை தனியாகவோ/ஆசிரியரினூடாகவோ மேற்கொள்ளலாம்.

பதிவுகளுக்கு

Click here.



https://forms.gle/QL1T1ZnGodwAWkfeA



பரீட்சை தொடர்பான தகவல்கள் (இடம்,காலம், நேரம்) உங்களது ஆசிரியரினுடாக/ உங்களது மின்னஞ்சல் வாயிலாக அறிவிக்கப்படும்.

பரீட்சை ஒருங்கிணைப்பு.
MB. MOHAMED SILMY (MBBS-READING)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -