இந்திய பொலிவுட் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப் பச்சன்(77) மற்றும் அபிஷேக் பச்சன்(44) ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தற்போது அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் இவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் உற்பட வீட்டில் வேலை செய்தவர்கள் அனைவரும் PCR பரிசோதனைக்குற்படுத்தப்பட்டுள்ளதுடன் அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.