இந்நிகழ்வில் மகாவெலி விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களும் கலந்து கொண்டார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்.
எமது உரிமைகளுக்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டமையால் நாம் கடந்த 30 வருடகாலத்துக்கு மேலாக இருல் சூழ்ந்த யுகத்தில் பயணித்தோம். இப்பயணத்தில் உறவுகளின் உயிர்கள். எமது உறிமைகள.; உடைமைகள்> கல்வி போன்றவற்றை இழந்து அரசியலில் நிர்கதியாக்கப்;பட்டோம்.
2009ம் ஆண்டு நமது நாடு சுபிட்ச்சதை;தை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த போது யாழ் மாவட்டம் குறிப்பிட்தக்க அபிவித்திகளைகளையும்; தெழில்வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டது பின்னர் 2014ம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் எமது அரசியல் தலைமைகளால் சமூகம் வழிநடாத்தப்படததால் கூலிப்படை ஆயுத கலாச்சாரம் தலைதூக்கியது. இதனால் எமது சமூகம் பல்வேறு இன்னல்களையும் க~;டங்களையும் மற்றும் பொருலாதார ரீதியாக தேல்விகளையும் சந்தித்ததை நாம் அறிவோம்
எனவே இனிவரும் காலங்களில் அரசினால் முன்னொடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களிலும் தொழில் பயிற்சி வழிகாட்டல்களையும் எமது இளைஞர் சமூம் முறையாகப் பயன்படுத்தினால் மாத்திரமே நாம் இழந்த அரசியல் உறிமைகளையும். அபிவித்திதிட்டங்களின் பயன்களை முறையாக நாம் அடைத்துகொள்ளலாம் என்பதில் ஐயமில்லை.
தொடந்தும் நாம் திராணியற்ற தலைமைகளை ஆதரிப்பதால் இவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ளமுடியத ஓர் துர்பாக்கிய சூழ் நிலைக்கு நமது சமூகம் தள்ளப்படும் இதிலிருந்து நம் சமூம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் எதிர் வரும் தேர்தலில் புதிய அரசை அமைக்கக்கூடிய பலம்பெருத்திய பங்காலி கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியியை வெற்றி பெறச்செய்வதன் மூலம் நமது இலக்குகளை இலகுவில் நாம் அடைந்து கொள்ளலாம் என்று இம்முறை யாழ் மாவட்டத்தில் ஜனநாயக இடதுசாரி முன்னணியில் சார்பில் போட்டிடும் வேட்பாளர் டேவிட் நவரட்ண ராஜ் தெரிவித்தார்.