ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர்.
கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களை ஆதரித்து
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாய்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு வெளிகோட பகுதியில் மகளிர்களுடன் சந்திப்பு
நேற்று(18/07/2020) இடம்பெற்றது.
இச் சந்திப்பில் அப்பகுதி மக்கள் கலாநிதி ஜனகன் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -