கடந்தா 2017 மருதூர் நவம்பர் புரட்சியின் போது வீறு நடை போட்ட பைசர் மீண்டும் தாய் மண்ணின் விடிவிற்காய் கரம் கோர்த்திருக்கிறார்.
இன்று இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பு ஒன்ரைத்த் தொடர்ந்து இவர் தேசிய காங்கிரசில் இணைந்து முன்னாள் பிரதேச செயலாளர் சலீம் அவர்களது வெற்றிக்கு உழைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -