எம்.சி.சி ஒப்பந்தம் இலங்கைக்கு ஆபத்து!


J.f.காமிலா பேகம்-
ர்ச்சைக்குரிய எம்.சி.சி. ஒப்பந்தத்தில் பாரதூரமான ஆபத்து ஏற்படலாம் என்பதை நிபுணர் குழு ஜனாதிபதிக்கு வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹொண்டூரஸ் மற்றும் மடகஸ்கார் போன்ற நாடுகள் பாரிய நெருக்கடியை இவ் ஒப்பந்தம் காரணமாக எதிர்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
பேராசிரியர் லலித சிரி குணருவன் தலைமையில் தயாரிக்கப்பட்ட எம்.சி.சி. பற்றிய ஆய்வுக்குழு நேற்று ஜனாதிபதியிடம் அறிக்கையை வழங்கியது.

இந்த அறிக்கையில்,
நாடாளுமன்றில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பின் அதில் மாற்றம் கொண்டுவர முடியாது. இரு உறுப்பினர்களால் கூட ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனையை கடிதம் மூலம் மாற்றியமைக்க முடியும். இதற்கு எதிராக சட்டமா அதிபருக்கு கூட நீதிமன்றம் செல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -