காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் நேற்று(26)வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. அங்கு ஆலயத்தலைவர் பூசகர்கள் முன்னே தீமிதிக்க தேவதாதிகள் பின்னே தீமிதிப்பதையும் காணலாம்.
காரைதீவு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் தீமிதிப்பு வைபவம்-படங்கள்
காரைதீவு சகா-
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் நேற்று(26)வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. அங்கு ஆலயத்தலைவர் பூசகர்கள் முன்னே தீமிதிக்க தேவதாதிகள் பின்னே தீமிதிப்பதையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...