இந்தியாவில் கொரோனா வைரஸ் தாண்டவமாடி வருகிறது.
அந்த வகையில் நேற்று மட்டும் 10218 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 24 மணிநேரத்தில் 277
மரணங்கள் அங்கு பதிவாகியிருப்பதால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7750ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை இந்தியாவில் 276146 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.