முன்னாள் சபாநாயக் தேசபந்து கருஜயசூரிய அவா்கள் அரசியல் அமைப்புக்கு மாறாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு தனது அதிகாரத்தை பாவித்தாா் என பிழையான செய்தியையும் அவரது பெயருக்கு கலங்கம் விளைவுக்கு முகமாக சிங்கள பத்திரிகையான மௌபிம, சிலோன் டுடே பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
இது பற்றி அவர் தனது கண்டனத்தையும் குறிப்பிட்ட ஊடக நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும்.
அப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்ட பொலிஸ் ஆணைககுழுவும் எவ்வித அரசியல் பிரயத்தனமும் அவா் பிரயோகிக்க வில்லை எனவும் பொலிஸ் ஆணைக்குழுவின தலைவா் அறிவித்துள்ளதுடன் கருஜயசுரியவுக்கும் அக் கடிதத்தின் பிரதியை அனுப்பியுள்ளது.
tags: @karujayasoorya. @ceylontoday @mawbima
@கருஜயசூர்ய @நடவடிக்கை @சிலோண்டுடே @மெளபிம @குற்றச்சாட்டு
