வெளிநாடுகளில் உள்ள 350க்கும் அதிகமான இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.
இதில் அதிகமானவர்கள் ஐக்கிய அரபு இராஜியத்தில் உள்ளவர்கள் என்றும் அந்தப் பணியகம் குறிப்பிட்டது.
இதில் அதிகமானவர்கள் ஐக்கிய அரபு இராஜியத்தில் உள்ளவர்கள் என்றும் அந்தப் பணியகம் குறிப்பிட்டது.
அந்த நாட்டில் 200க்கும் அதிகமான இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன்
சவூதியில் 21 இலங்கையர்களுக்கும் கட்டாரில் 15 க்கு மேற்பட்டவகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர்.
சவூதியில் 21 இலங்கையர்களுக்கும் கட்டாரில் 15 க்கு மேற்பட்டவகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர்.
அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் தொழில் புரிவோர் மற்றும் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.