கொரனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் மக்கள் பெரும் அசௌகரியங்களையும் சவால்களையும் எதிர் நோக்கி வருகின்றனர்.
இந்த உயிரியல் அனர்த்தத்தை எதிர்நோக்கும் வகையில் பல்வேறு நடைமுறைகளும் திட்டங்களும் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறுபட்ட பிரச்சனைகளை அறிந்து கொள்வதற்காகவும் பிரதேச செயலகத்ததினால் முன்னெடுக்கப்படுகின்ற சேவைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து குறைகள் இருந்தால் கேட்டறிந்துகொள்வதற்காகவும் அழைப்பு மையம் ஒன்று பிரதேச செயலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் மு.ப 8.00 மணிமுதல் பி.ப 10.00 மணிவரை பின்வரும் இலக்கங்களுக்கு அழைக்கலாம் என பிரதேச செயலாளர் அதிசயராஜ் அறிவித்துள்ளார். nழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்வருமாறு.0672229599 0672224230
