சாய்ந்தமருதை சேர்ந்த ஏ.எம்.ஜெளபர் உதவி பொலிஸ் பரிசோதகராக(SI)பதவி உயர்வு..!!!


சாய்ந்தமருதை சேர்ந்த அல்ஹாஜ் ஏ.எம்.ஜெளபர் அவர்கள் உதவி பொலிஸ் பரிசோகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் பொலிஸ் சேவையில் சுமார் 34 வருடங்களாக கடமையில் இருந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்ற அல்ஹாஜ் ஏ.எம் நெளபர் அவர்களின் சகோதரரும் ஆவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -