தம்பலகாமம் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட பிரதேச கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டியில் தம்பலகாமம் அரபா நகர் அரபா அல் ஹிக்மா விளையாட்டுக் கழகம் சிறப்பாக விளையாடி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று முள்ளிப்பொத்தானை சென்றல் கழகத்தை எதிர்தாடி இரு கழகமும் 01-01 கோல் கணக்கில் போட்டி சமநிலையானதால் பினால்ட்டி முறையில் வெற்றி பெற்று 2020 ஆம் ஆண்டுக்கான தம்பலகாம பிரதேச சம்பியனானது.
பிரதேச மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் அரபா அல் ஹிக்மா விளையாட்டுக் கழகம் சம்பியனானது.