இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இந்த நபர்கள் பதிவு எதுவும் செய்யாது தனிமைப்படுத்தப்படுவதை தவிர்த்து எந்த தகவலும் இல்லாமல் சென்று விட்டதால் இவர்கள் தேடப்படுகின்றனர்.
தனிமைப்படுத்தப்படும் செயல்முறையைத் தவிர்த்துள்ள இவர்களை அடையாளம் காண பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.
கீழுள்ள படங்களில் இருப்பவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் உடன் தொடர்பு கொள்ளவும்.

119

071-8591864

011-2444480
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -