இன்று பாலையடி வாலவிக்னேஸ்வரர்ஆலய பாற்குடபவனி

காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தின் மண்டலாபிசேகபூர்த்தியையொட்டி இன்று (8) ஞாயிற்றுக்கிழமை காலை பாற்குடபவனி சிறப்பாக இடம்பெற்றது. காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மனாலயத்தில்இருந்து விசேட பூஜை சகிதம் புறப்பட்ட இப்பவனி குறிப்பிட்ட வீதிகளினுடாக வலம் வந்தது. அதன்போதான படங்கள் இவை.

படங்கள் காரைதீவு நிருபர் சகா-






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -