இன்னும் சொல்லபோனால் அரசியலில் WIN- WIN THEORY என்றும் சொல்லலாம். கொரோனா வைரஸ் தொற்றுள்ளதா என்பதை பரிசோதனை செய்யும் நிலையமாக பெட்டிகலோ கெம்பஸ் அரசினால் அறிவிக்கபட போகின்றது என்ற விடயமானது சமகால அரசியலில் ஹிஸ்புல்லாவுக்கும் கோட்டா அரசாங்கத்துக்கும் திரைமறைவில் இருக்கின்ற மிகப்பெரும் வெற்றியாக அரசியல் விமர்சகர்களினால் சித்தரிக்கப்படுகின்றது.
சுருங்க கூறின், குறித்த மட்டக்களப்பு கெம்பஸ்சினை வைத்து காத்தான்குடியிலும் அதனை அண்டிய மாவட்டத்திலும் வாழும் முஸ்லிம்களின் செல்வாக்கு இனம் சார்ந்த ஒடுக்கு முறை என்ற பார்வையில் ஹிஸ்புல்லாவிற்கு அதிகரிக்கரிக்கின்ற அதே நேரத்தில் தென்கிழக்கில் அதே இனவாத பார்வையில் கோட்டா அரசாங்கத்துக்கான முழுமையான சிங்கள மக்களின் செல்வாக்கும் அதிகரிக்கவே செய்யும்.
திரை மறைவில் அரசியல் சித்த விளையாட்டு அரங்கேற்றம் இடம் பெறுகின்றது என்பது தெரியாமல் நாம் கருத்துக்களையும், வியாக்கியானங்களையும் அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றோம்.
இதைத்தான் அவர்களும் இக்கால கட்டத்தில் விருபுகின்றார்கள் என்பதை கூட எம்மால் விளங்கிகொள்ள முடியாமல் இருக்கின்றது என்பதுதான் கவலையான விடயம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -